பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் டுவிட்டர் பதிவுகள் (20.02.2020)
1. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் பெட்டக சரக்குந்தும் கேரள அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 20 உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் அருகே இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர்; 28 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment