கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரியை உயர்த்தாமல் தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறதா?-உயர்நீதிமன்றம் கேள்வி?. - Agnipuratchi

கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரியை உயர்த்தாமல் தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறதா?-உயர்நீதிமன்றம் கேள்வி?.

Share This

கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரியை உயர்த்தாமல் தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறதா?-உயர்நீதிமன்றம் கேள்வி?.

சொத்துவரியை வசூலிக்க விதிகளை வகுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.

சொத்துவரியை உயர்த்தாதது பற்றி மாநகராட்சி ஆணையர் பிப்.18இல் நேரில் ஆஜராக ஆணை; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரும் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க  தான் ஆர்வம் காட்டுகின்றனர்- அரசியல் கட்சிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages