குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? - உச்சநீதிமன்றம் - Agnipuratchi

குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? - உச்சநீதிமன்றம்

Share This

குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? - உச்சநீதிமன்றம்

வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில்அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.- உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages