குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். - Agnipuratchi

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share This

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 பேர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அதிகாரிகள் பெயர் கீழ்வருமாறு

மதுரை - அபய்குமார் சிங்
நெல்லை - மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி - பாஸ்கரன்
தூத்துக்குடி - மகேந்திரன்
திண்டுக்கல் -ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம்.
வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் போராட்டம் தொடர்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages