திரெளபதி படம் வெளியாவதில் தருமபுரி சேலம் நாமக்கல் மாவட்டங்களில் சிக்கல் - Agnipuratchi

திரெளபதி படம் வெளியாவதில் தருமபுரி சேலம் நாமக்கல் மாவட்டங்களில் சிக்கல்

Share This
பரபரப்பாக தமிழகம் முழுவதும் நாளை திரவுபதி படம் வெளியாக உள்ள நிலையில் சேலம் தருமபுரி நாமக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 160 திரையரங்குகளில் விநியோகிஸ்தருக்கும் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பணப்பரிவர்த்தனை சிக்கல் உள்ளதால் திரௌபதி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளார்கள் நாளை திரௌபதி திரைப்படம் வெளியிடவில்லை என்றால் வேறு எந்த திரைப்படங்களையும் வெளியிட விட மாட்டோம் என்ற கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages