முத்துவிழா கொண்டாடும் பங்காரு அடிகளாருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா வாழ்த்து! - Agnipuratchi

முத்துவிழா கொண்டாடும் பங்காரு அடிகளாருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா வாழ்த்து!

Share This

முத்துவிழா கொண்டாடும் பங்காரு அடிகளாருக்கு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா வாழ்த்து!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் அவர்களை அவரது முத்துவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் நேற்று (26.02.2020) மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மருத்துவர் அய்யா அவர்களை பங்காரு அடிகளார் அவர்களும், அவரது குடும்பத்தினரும்  வரவேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages