இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும்.- 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு.
கேரளாவில் 10 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய பாகீரதி அம்மாள் 105 வயதில் மீண்டும் தொடங்கினார். 75% மதிப்பெண்களுடன் 4 நிலை தேர்வுகளை நிறைவு செய்த பாகீரதி அம்மாள் உத்வேகத்தின் ஆதாரம்.
*’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’.
- மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு.
No comments:
Post a Comment