வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம்- முதல்வர் பரபரப்பு பேச்சு!
கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை தந்தார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை
சிஏஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது - சபாநாயகர் திட்டவட்டம்!
சபாநாயகர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்ப!
கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது - முதலமைச்சர்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம்!
இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது - எடப்பாடி பழனிசாமி
போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி!
வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது - எடப்பாடி பழனிசாமி!
முதியவர் இறந்ததாக மாநிலம் முழுவதும் வதந்தி பரப்பி கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள்! அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறை நிகழ்வுகளை உருவாக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளது - சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு நிகழ்ச்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு!
No comments:
Post a Comment