புகழ்பெற்ற பல படங்களை தயாரித்த லண்டன் டாக்கீஸ் கனகசபை நடராஜன்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். - Agnipuratchi

புகழ்பெற்ற பல படங்களை தயாரித்த லண்டன் டாக்கீஸ் கனகசபை நடராஜன்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Share This

புகழ்பெற்ற பல படங்களை தயாரித்த லண்டன் டாக்கீஸ் கனகசபை நடராஜன்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா போன்ற பெரும் நடிகர்களை கொண்டு புகழ்பெற்ற பல படங்களை தயாரித்த லண்டன் டாக்கீஸ் கனகசபை நடராஜன். கிங்ஸ், திருடா திருடி, மன்மதன் போன்ற படங்களை தயாரித்த இந்தியன் தியேட்டர்ஸ் புரோடக்ஷன்ஸ் கிருஷ்ணகாந்த், பல விருதுகளை பெற்ற பிரதீப் கேல்கர் ஆகியோர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை இல்லத்தில் சந்தித்து குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்க மறுப்பதை தடுத்து நிறுத்துதல், மக்களுக்கு அவர்கள் விரும்பும் திரைப்படங்களை பார்க்கும் உரிமையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம்  எழுதியதற்காக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages