சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்தாய் விருது, கபிலர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
18 பிரிவுகளில் 72 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
நாளிதழ், வார இதழ், திங்கள் இதழ் ஆகிய 3 பிரிவுகளில் விருது பெற tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு.
No comments:
Post a Comment