விஜய் பண்ணை வீட்டில் சோதனை: - Agnipuratchi

விஜய் பண்ணை வீட்டில் சோதனை:

Share This

விஜய் பண்ணை வீட்டில் சோதனை:

சென்னை சாலிகிராமம், நீலாங்கரையை தொடர்ந்து விஜய்யின் மற்றொரு வீட்டிலும் ஐ.டி. ரெய்டு:

கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.

நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஐ.டி. அதிகாரிகள் விசாரணை காரணமாக மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அலுவலகத்தில் சோதனையின் தொடர்ச்சியாக விஜய் வீடுகளில் ரெய்டு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages