ஒயிட் வாஷ் ஆனது நியூசிலாந்து.
ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 20 ஓவரில் 156/9 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பும்ரா!:
இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, ஒரு ஓவர் மெய்டன் செய்ததுடன் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!
கடைசி இரண்டு ஆண்டுகளில் கோலியின் கேப்டன்ஷிப்பில், இந்தியாவுக்கு வெளியே வென்றதொடர்கள்!
*டெஸ்ட்:
*2-1 ஆஸ்திரேலியா
*ஒருநாள் தொடர்:
*5-1 vs தென்னாப்பிரிக்கா
*4-1 vs நியூஸிலாந்து
*2-1 vs ஆஸ்திரேலியா.
*டி20:
*2-1 vs இங்கிலாந்து
*2-1 vs தென்னாப்பிரிக்கா
*5-0 vs நியூஸிலாந்து.
*5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த அணிகள்!:
*ஒருநாள் கிரிக்கெட்:
*2008 vs இங்கிலாந்து
*2010 vs நியூஸிலாந்து
*2011 vs இங்கிலாந்து
*2014 vs இலங்கை
*2017 vs இலங்கை
*டி20 கிரிக்கெட்:
*2008 vs நியூஸிலாந்து
No comments:
Post a Comment