வேலூர் காஞ்சிபுரம் தருமபுரி கடலூர் திருவள்ளுவர் ஆகிய மாவட்டங்கள் கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் மருத்துவர் இராமதாசு அய்யா ஆலோசனை
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறேன். தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டங்களில் இன்று வேலூர் காஞ்சிபுரம் கடலூர் திருவள்ளுவர் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அம்மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment