சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கும் தண்டனை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு. - Agnipuratchi

சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கும் தண்டனை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு.

Share This

சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கும் தண்டனை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு.

குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் குற்றவாளிகள் என  நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்தது.

கடந்த 2018-ல் நடந்த சம்பவம் தொடர்பான  வழக்கு, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசுத்தரப்பில் 36 சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7  சாட்சிகள்ம்,  விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு:
சிறுமி பாலியல் வன்கொடுமை 4 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...

ரவிக்குமார்' சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை. ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.
- சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages