டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை தவிர்க்க தேர்வர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.
ஆறு புதிய விதிகளை உருவாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
முறைகேடுகளை முன்கூட்டியே அறிய உயர் தொழில்நுட்பத் தீர்வு வரும் தேர்வுகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
3 தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் - தேர்வர்களுக்கான மையங்களை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.
தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் விவரம் அன்றைய தினமே இணையதளத்தில் வெளியிடப்படும் - டி.என்.பி.எஸ்.சி.
No comments:
Post a Comment