பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி: - Agnipuratchi

பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி:

Share This

பிரிட்டன் நாடாளுமன்ற அலுவலகத்தில் புகுந்த நரி:

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் ஒரு ஒரிஜினல் நரி நுழைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.

லண்டனில் உள்ள நாடாளுமன்ற அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள் நேற்று மாலை நுழைந்த நரி, சர்வசாதாரணமாக எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில்  நுழைந்தது. நரியைக் கண்ட போலீசார் அதைப் பிடிக்க முயன்றனர். சற்று ஓட்டம் காட்டிய நரி பின்னர் பிடிபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages