நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு. - Agnipuratchi

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு.

Share This

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு.

*இந்தியாவை மறுகட்டமைவு செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது - பிரதமர் மோடி.

இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது - பிரதமர் மோடி.

*விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சியை மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் பட்ஜெட்  அமைந்துள்ளது.

*ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அரசின் அறிவிப்புக்கு நன்றி.

*தனிநபர் வருமான வரி மாற்றி அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டு.

*சென்னை- பெங்களூரு விரைவு வழிச்சாலை திட்டத்துக்கு முதலமைச்சர் வரவேற்பு.

*திருச்சி- மதுரை- தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய கோரிக்கை வரவேற்கத்தக்கவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

*நீண்ட நேரம் பட்ஜெட் வாசிப்பதில் முதலிடம் பிடித்த நிர்மலா சீதாராமன்.

2:42 மணி நேரம் - நிர்மலா சீதாராமன் ( 2020 )

2:15 மணி நேரம் - நிர்மலா சீதாராமன் ( 2019 )

2:13 மணி நேரம் - ஜஸ்வந்த் சிங் ( 2003 )

2:10 மணி நேரம் - அருண் ஜெட்லி ( 2014 ).

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages