திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் இரயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் க. பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment