தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது
- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை
கன்னியாகுமரி
தஞ்சை
திருவாரூர்
திருச்சி
கோவை
கடலூர்
புதுக்கோட்டை
நெல்லை
சிவகங்கை
ஆகிய 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது
- அமைச்சர் விஜயபாஸ்கர்
*தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு. - அமைச்சர் விஜயபாஸ்கர்
*வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல... அரசின் உத்தரவு. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்படுகிறது. - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர்; இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை. - அமைச்சர் விஜயபாஸ்கர்.
No comments:
Post a Comment