மார்ச் - 20 சிட்டுக்குருவி தினம் - இந்நாளில் சிட்டுக்குருவிகளை நினைவுகூர்ந்து அவைகள் வாழ, வளர ஆதரவளிப்போம். - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

மார்ச் - 20 சிட்டுக்குருவி தினம் - இந்நாளில் சிட்டுக்குருவிகளை நினைவுகூர்ந்து அவைகள் வாழ, வளர ஆதரவளிப்போம். - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி

Share This

மார்ச் - 20 சிட்டுக்குருவி தினம் - இந்நாளில் சிட்டுக்குருவிகளை நினைவுகூர்ந்து அவைகள் வாழ, வளர ஆதரவளிப்போம். - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி
----------------------------------------
சிட்டுக்குருவிகளை எண்ணிப் பார்ப்போம். இந்நாளில் சிட்டுக்குருவிகளை நினைவுகூர்ந்து அவைகள் வாழ, வளர ஆதரவளிப்போம்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை பார்த்து மனம் குளிர ரசிக்கும் அழகான சிறு பறவை சிட்டுக்குருவி .கூரை வீடுகளில், ஓட்டு வீடுகளில் சிறு சந்துகளில் எல்லாம் கூடுகட்டி எங்கும் பரவி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் தற்பாது மனித இனத்தைவிட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அழிந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள பறவை இனங்கள் மொத்தம் 1314 எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பறவை இனங்கள் மொத்தம் 34 ஆயிரம் . நம் நாடு உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் பறவை சிட்டுக்குருவி.

இந்த சிட்டுக்குருவி செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்களாலும், வாகன நச்சுப்புகையும், விவசாய ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவையும், நவீன வளர்ச்சியும் அழிவுக்கு காரணமாகிவிட்டன.

இருப்பினும் சிட்டுக்குருவிகளை நினைத்து மகிழ்ந்து அவை வளர, வாழ, ஆதரவளிப்போம் .......

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages