இன்று மார்ச் - 20 உலக மகிழ்ச்சி தினம் - ஜி.கே.மணி - Agnipuratchi

இன்று மார்ச் - 20 உலக மகிழ்ச்சி தினம் - ஜி.கே.மணி

Share This

இன்று மார்ச் - 20 உலக மகிழ்ச்சி தினம் - ஜி.கே.மணி
---------------------------------------------------
மனித வாழ்வின் இலட்சியம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

மகிழ்ச்சியின் வெளித்தோற்றம் முக மலர்ச்சி, சிறிப்பு . வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்வதுண்டு . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

இன்று மனிதன் பொருள் சேர்க்கவும் பதவி ஆசைக்கும் நிம்மதியை இழந்து ஓடிக்கொண்டிருக்கிற நிலை உள்ளது. மன அழுத்தம், நோய், பயம், சோகம்,வெறுப்பு, கோபம், பகை, பொறாமை போன்றவற்றால் மன அமைதி கெட்டு மகிழ்ச்சியற்ற நிலையே உள்ளது.

ஒவ்வொருவரும் மனதை பண்படுத்தி அன்பு பொறுமை, சகோதர நல்லிணக்கம், மனித நேயம் வளர்ந்து மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.
வறுமையையும் நோயையும் ஒழித்தால் மகிழ்ச்சி பெருகும்!          
மனதை தேற்றி மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages