நவகிரக ஸ்தலங்கலான சீர்காழி அருகே உள்ள  புதன் மற்றும் கேது பகவான் கோவில்கள் மூடல் - Agnipuratchi

நவகிரக ஸ்தலங்கலான சீர்காழி அருகே உள்ள  புதன் மற்றும் கேது பகவான் கோவில்கள் மூடல்

Share This

நவகிரக ஸ்தலங்கலான சீர்காழி அருகே உள்ள  புதன் மற்றும் கேது பகவான் கோவில்கள் மூடல்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு புதன் பகவான் கோவில் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கேது கேது பகவான் கோயில் பக்தர்களுக்கு  அனுமதியின்றி மூடல்  வழக்கம் போல் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வர் ஆலயம் மூடப்பட்டது.
உலகிலேயே வருடத்தின் 365 நாட்களும் திருமணம் நடைபெரும் ஒரே ஸ்தமான இக்கோவில்  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக தருமபுரம் 27 வது ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages