நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு..! எவையெல்லாம் செயல்படும்...? - Agnipuratchi

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு..! எவையெல்லாம் செயல்படும்...?

Share This

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு..! எவையெல்லாம் செயல்படும்...?

*பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை.

*ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும்- மத்திய அரசு

*பால் பொருட்களை விற்கும் கடைகள், இறச்சி கடைகள் ஆகியவை செயல்படும்.

*வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்-மத்திய அரசு.

*உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்.

*ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்- மத்திய அரசு.

*தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்.

*அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்- மத்திய அரசு.

*மோடி உரையை கேட்க...
https://youtu.be/UPSlZ-EDe5o

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages