பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்
தியாகச்செம்மல் ஜி.கே.மணி அவர்களின் துணைவியார் அன்னை சுந்தரம்பாள் நினைவு தினம் மார்ச் -22
~~~~~~•••••••••••••••••••••~~~~~~
40.ஆண்டு காலம் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக நெருக்கமாக உற்ற துனணயாக இருந்து வந்து
எல்லா செயல்த்திட்டங்களையும் நிறைவேற்றி வரும் தலைவர் ஜி.கே.மணி அவர்களின் துணைவியார்
அன்னை சுநதராம்பாள் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கியவுடன் பா.ம.க முதல் அரசியல் மாநாடு 1991-ம் ஆண்டு மேட்டூரில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட மாநாட்டை முன்னின்று நடத்திய தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கு மிக துணையாக பக்கபலமாக இருந்தவர் அன்னை சுந்தரம்பாள் அவர்கள்.
பிரமாண்ட மாநாட்டு மேடையில்,
1986-ம் ஆண்டு கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக சுயேச்சையாக தலைவர் அவர்கள் முதல் வெற்றி பெற்ற வில் அம்பு சின்னம் ஆகும்.
பஞ்சலோகத்தில் 6,1/2 அடியில் தலைவர் அவர்களுடன் சேர்ந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்கியவர் அன்னை சுந்தரம்பாள் அவர்கள்.
No comments:
Post a Comment