தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அவரை தகவல்.தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காணொலி காட்சி மூலம் சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.
வீட்டில் இருந்த படியே கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்காணிப்பு.
முக கவசங்களை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
No comments:
Post a Comment