சென்னை: சென்னை செண்டரல் , எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. - Agnipuratchi

சென்னை: சென்னை செண்டரல் , எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Share This

சென்னை: சென்னை செண்டரல் , எழும்பூர்,தாம்பரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடுமுழுதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக தெற்கு ரயில்வேயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி சென்னை செண்ட்ரல், எழும்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடைகளை பயன்படுத்துவற்கான கட்டணத்தை 5 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரயில்நிலையங்களில் நடைமேடை கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 10 மடங்காக அதாவது ரூ.50 வரையில் வசூலிப்பது என முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages