கட்டாய சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர். நாடகக்காதல் கும்பலுக்கு அதிர்ச்சி. - Agnipuratchi

கட்டாய சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர். நாடகக்காதல் கும்பலுக்கு அதிர்ச்சி.

Share This
கட்டாய சாதி மறுப்பு திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்..! பெற்றோர் உடன் செல்ல விருப்பம் என வழக்கறிஞர் தகவல்.
இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்..! பெற்றோர் உடன் செல்ல விருப்பம் என வழக்கறிஞர் தகவல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் ( பட்டியல் சமுதாயம் ) என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி (பிற்படுத்தப்பட்ட சமுதாயம் )என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும், சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் நேற்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில்  ஈஸ்வரன் என்பவர் தலைமையில் அவசர அவசரமாக சுமயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் ஈஸ்வரன் இடம் இருந்து இளமதியை மீட்டு 
சென்றனர்.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார். தனது வழக்கறிஞர் சரவணன் உடன் அவர் ஆஜராகியுள்ளார்.
இளமதி பெற்றோர் உடன் செல்ல விரும்புவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages