கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் - Agnipuratchi

கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள்

Share This

கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள்

காவல்துறையினர் செய்ய வேண்டியவை,செய்யக்கூடாதவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்:

அதன் விவரம் பின் வருமாறு

சந்தேகத்துக்கு இடமான இமெயில் கணக்குகளைத் திறக்கக்கூடாது.

ஆதாரம் இல்லாத கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட இணைப்புகள் சமூக வலைத்தளத்தில் வந்தால் அதற்குள் செல்லக்கூடாது.

சமூக வலைத்தளம் மற்றும் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு மிகுந்த வலுவானதாக அமைத்து அதனுள் நுழைய ஓடிபி போன்று உறுதிப்படுத்தும் தன்மை இடம் பெற வேண்டும்.

கணினி மென்பொருளைக் குறிப்பாக ஆன்டிவைரஸ் மென்பொருளை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனை எப்படிப் பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்

எந்த ஒரு அறக்கட்டளைக்கும் பணம் செலுத்தும் முன் அதனுடைய அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு பணம் செலுத்த வேண்டும்.

இவற்றையும் மீறி ஏமாற்றப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages