நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவு. - Agnipuratchi

நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவு.

Share This

நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவு.

*வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டதேவைகளுக்கான ஏற்பாடுகளை நிறைவேற்றஉத்தரவு.

*இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக்கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும்உத்தரவு.

*விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது.

*தங்கும் விடுதிகள் நடத்தும் விடுதிகளை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுரை.

*தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என் மத்தியஅரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages