ரஜினி' என்ற மந்திரத்தை விட, ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக் கிறேன்: - இயக்குநர் பாரதிராஜா. - Agnipuratchi

ரஜினி' என்ற மந்திரத்தை விட, ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக் கிறேன்: - இயக்குநர் பாரதிராஜா.

Share This

ரஜினி' என்ற மந்திரத்தை விட, ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக் கிறேன்: - இயக்குநர் பாரதிராஜா.

இன்று அந்த மனிதம்  வெளிப்படையாக,  மக்களுக்கு நன்மை  பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

ஆட்சிக்கு தமிழன் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கைக்கு பாராட்டுக்கள்.

ரஜினியின் அரசியல் கொள்கை அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு நன்மை தரக் கூடியது.

ரஜினியின் நாணய அரசியலின் முதல் பக்கத்தில் தமிழனை அரசனாக அமர்த்துவேன் என்பது அரசியலில் நல்விதை.

ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும். ரஜினியின் அரசியல் சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்று- இயக்குநர் பாரதிராஜா..

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages