கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு
கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தேன் - மருத்துவர் இராமதாசு அய்யா
கொரோனா பரவலை தடுப்பதில் இரவும், பகலுமாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் உன்னத பணியை போற்றும் வகையில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள எங்கள் இல்லத்தில், துணைவியார் சரஸ்வதி அம்மையார் அவர்களுடன் கைகளைத் தட்டி நன்றி தெரிவித்தேன்.
No comments:
Post a Comment