மழலையர் என்றால் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு மகிழ்ச்சி! - Agnipuratchi

மழலையர் என்றால் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு மகிழ்ச்சி!

Share This

மழலையர் என்றால்  மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு மகிழ்ச்சி!

நேற்று 4/2/2020 அன்று திண்டிவனம் ஆச்சாரியா பால சிக்‌ஷா மந்திர் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயிலும் 50-க்கும்  மேற்பட்ட குழந்தைகள் அவரது இல்லத்தில்  சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அக்குழந்தைகள்  ரோஜா மலரை அவரிடம் கொடுத்து தங்களது அன்பை தெரிவிக்கிறோம் என்று கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சியை  அளக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages