கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வரும்முன் காக்க U.A.E வாழ் மக்களுக்கு மருவத்தூர் பங்காரு அடிகளார் அம்மா அருள்வாக்கு (13.03.20)
அன்னை அருளிய அற்புதமருத்துவம்
கொரோனாவைரஸ்
1. இஞ்சி சாறு பருகவும்.
2. ஆரஞ்சு சாறு பருகவும்.
3. தினமும் இரவு தூங்கும் முன் பாலில் சுக்கு, மிளகு, மஞ்சள், பூண்டு கலந்து குடிக்கவும்.
4. வெளியில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் கை, கால், முகத்தை சூடு தண்ணீரால் கழுவவும்.
5. காலை மற்றும் மாலை வீட்டில் மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.
6. பெண்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை மையாக அரைத்து கை, கால் மற்றும் முகத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
7. ஆண்கள் வேப்பிலையை மையாக அரைத்து கை, கால் மற்றும் முகத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்ய முடியாத ஆண்கள் மையாக அரைத்த வேப்பிலையை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அனைவரும் இதை பின்பற்றி நம்மை மற்றும் நம்மை சார்ந்தவர்களை பாதுகாத்துக் கொண்டு அம்மாவின் அருள் பெறவும்
Instructions given by Maruvoor AMMA to save UAE sakthi from Coronavirus (13.03.20)
1. Drink Ginger juice
2. Drink Orange juice
3. Daily before sleep in night drink milk mixed with Dried Ginger(Cukku), Pepper, Turmeric, Garlic.
4. After reaching home from outside wash your hands, legs & face with hot water.
5. Daily morning & evening Sprinkle the water mixed with turmeric around the house.
6. Ladies grind neem leaves & turmeric like paste and apply on face, hands & legs for 5 minutes then wash it.
7. Gents grind only neem leaves like paste and apply on face, hands & legs for 5 minutes then wash it. Gents sakthi who is not able to do like this add neem leaves paste in water & drink.
Kindly follow Amma's instructions and save ourselves, friends & relatives also get the blessings of AMMA
No comments:
Post a Comment