கொரோனா பாதிப்பு அதிகரித்து தமிழ்நாட்டில் 1000 ஐ நெருங்குகிறது.2ஆம் நிலையிலிருந்து 3 ஆம் நிலை அதாவது மக்கள் பரவல் (சமூகப் பரவல்)க்கு போய் விடக் கூடாது. எச்சரிக்கையும் பாதுகாப்பும் தேவை - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

கொரோனா பாதிப்பு அதிகரித்து தமிழ்நாட்டில் 1000 ஐ நெருங்குகிறது.2ஆம் நிலையிலிருந்து 3 ஆம் நிலை அதாவது மக்கள் பரவல் (சமூகப் பரவல்)க்கு போய் விடக் கூடாது. எச்சரிக்கையும் பாதுகாப்பும் தேவை - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

கொரோனா பாதிப்பு அதிகரித்து தமிழ்நாட்டில் 1000 ஐ நெருங்குகிறது.2ஆம் நிலையிலிருந்து 3 ஆம் நிலை அதாவது மக்கள் பரவல் (சமூகப் பரவல்)க்கு போய் விடக் கூடாது. எச்சரிக்கையும் பாதுகாப்பும் தேவை - பாமக தலைவர் ஜி. கே. மணி                        
—————— —————— -—————— ——————
        
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து  தற்போது 1000 ஐ நெருங்குகிறது. நேற்றுவரை911 பேர். இந்திய அளவில் 7447 பேர். இது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.    இது தற்போதைய 2ஆம் நிலையிலிருந்து  3 ஆம் நிலை அதாவது மக்கள் பாவல் (சமூகப் பரவல்) க்கு போய்விடக்கூடாது. அது மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடும்.                
         
எனவே இந்த அபாய எச்சரிக்கையை உணர்ந்து ஒவ்வொருவரும் குடும்பத்துடன் மேலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தச் சோதனையை பொறுமையையுடன் கடைப்பிடித்து மீளுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நிலைமைகள் மாறும்.
எச்சரிக்கை ... எச்சரிக்கை ... எச்சரிக்கை ...             
பாதுகாப்பு ... பாதுகாப்பு .. பாதுகாப்பு ...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages