அக்னிப்புரட்சி கொரோனா வைரசால் இன்றைய (11.04.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி கொரோனா வைரசால் இன்றைய (11.04.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி கொரோனா வைரசால் இன்றைய (11.04.2020) முக்கிய செய்திகள்.

*உலகம் முழுவதும் 102,687 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

*உலகம் முழுவதும் கொரோனாவால் 1,697,533 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 376,109 பேர் குணமடைந்துள்ளனர்.

*49,830 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 33,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,318 ஆக அதிகரித்தது.

*நேற்று ஒரே நாளில் 2,043 பேர் பலியாக, மொத்த பலி எண்ணிக்கையும் 18,725 ஆக அதிகரித்துள்ளது.

*இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,849 ஆக அதிகரித்துள்ளது.

*இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147,577 ஆக உயர்ந்துள்ளது.

*ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 16,081 ஆக அதிகரித்துள்ளது.

*ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158,273 -ஆக அதிகரித்துள்ளது.

*பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,958 ஆக அதிகரித்துள்ளது.

*பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,758 ஆக உயர்ந்துள்ளது.

*பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,197 ஆக அதிகரித்துள்ளது.

*கொரோனாவால் ஈரானில் 4,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஜெர்மனியில் 2,767 பேரும், பெல்ஜியத்தில் 3,019 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

*நெதர்லாந்து 2,511 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

*துருக்கியில் 1,006 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,002 பேரும் பிரேசில் நாட்டில் 1,068 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

*பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 987 பேர் உயிரிழந்துள்ளனர்.

*பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 980 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages