அக்னிப்புரட்சி (16.04.2020) இன்று காலை கொரோன சிறப்பு செய்திகள்.
*‘உலகளவில் 20.82 லட்சம் பேருக்கு கொரோனா’:
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,82,822 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,10,046 ஆக உயர்வு.
*அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,44,089 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 28,529 பேர் உயிரிழப்பு.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக உயர்வு குணமடைந்தோர்- 1489, உயிரிழப்பு - 414 என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.
No comments:
Post a Comment