அக்னிப்புரட்சி (18.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (18.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (18.04.2020) இன்று காலை கொரோனா சிறப்பு செய்திகள்.

உலக அளவில் 22,29,701 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,09,735ஆக உயர்வு. ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,154ஆக உயர்வு.

ஸ்பெயின் நாட்டில் 1 லட்சத்து 90 ஆயிரம், இத்தாலியில் 1 லட்சத்து 72 ஆயிரம், பிரான்சில் 1 லட்சத்து 47 ஆயிரம், ஜெர்மனியில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 452லிருந்து 480ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages