நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.,20 முதல் எந்த தொழில்களை எல்லாம் துவங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. - இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். - Agnipuratchi

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.,20 முதல் எந்த தொழில்களை எல்லாம் துவங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. - இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Share This

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.,20 முதல் எந்த தொழில்களை எல்லாம் துவங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. - இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

முக்கியம்: அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்.,20 முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும். கொரோனா பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும்.

*ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள்.

*வேளாண் மற்றும் தோட்டத் தொழில்கள்.

*மீன்பிடித் தொழில்.

*தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

*நிதித்துறை, சமூக நலத்துறை.

*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம். இதில் ஊழியர்கள் மாஸ்க் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

*பொது விநியோகத்துறை.

*மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

*ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூரக் கல்விக்கு அனுமதி.

*அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யலாம்.

*வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

*கட்டிட தொழில்கள்.

*அரசு மற்றும் தனியார் தொழில்துறைகள்.

*தனியார் வாகனங்களை அவசர தேவைக்காக இயக்கலாம்.

*அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும் என் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages