அக்னிப்புரட்சி (22.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 7,040 பேர் பலி.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,77,437 பேர் இதுவரை உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 25,56,236,
*எங்கும் மரண ஓலங்கள், நிலைகுலைந்தது அமெரிக்கா, 24 மணி நேரத்தில் 2800 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,19,620. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,314.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 828, ஸ்பெயினில் 430, இத்தாலியில் 534, பிரான்ஸ் 531, ஜெர்மனி 224 பேர் உயிரிழப்பு.
*இந்தியாவில் 19,984 பேருக்கு கொரோனா.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985லிருந்து 19,984 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 603லிருந்து 640ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260லிருந்து 3,870ஆக அதிகரிப்பு- மத்திய அரசு.
No comments:
Post a Comment