அக்னிப்புரட்சி (25.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி (25.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி (25.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்

*உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6 ஆயிரம் பேர் பலியாயினர்.

உலகில் கடந்த 24 மணி நேரத்தில், 1,03,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6,069 பேர் பலியாயினர்.

உலகம் முழுவதும் மொத்த பலி 1,96,986 ஆகவும், மொத்த பாதிப்பு 28,27,047 ஆகவும் அதிகரித்தது. இதுவரை 7,98,295 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,863 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,097 ஆக உயர்ந்தது.

புதிதாக 37,370 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 9,23,812 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,10,400 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

*இந்தியாவில் 24,506 பேருக்கு கொரோனா: 775 பேர் பலி.

இந்தியாவில் கொரோனாவால் பபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506ஆக உயர்வு -  பலி எண்ணிக்கை 775ஆனது.

கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் பலி; 1,429 பேருக்கு கொரோனா பாதிப்பு; 314 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,062ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages