தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு- முதல்வர் பழனிசாமி. - Agnipuratchi

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு- முதல்வர் பழனிசாமி.

Share This

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு- முதல்வர் பழனிசாமி.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26ஆம் தேதி 29 வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு. கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்.

முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும்  - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages