அக்னிப்புரட்சி (24.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி (24.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி (24.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்

*உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,572 பேர் பலி.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,90,499 இதுவரை உயிரிழப்பு.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 27,16,388.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,80,204.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும். அமெரிக்காவில் 2,325 பேர் உயிரிழப்பு. இங்கிலாந்தில் 638, ஸ்பெயினில் 440, இத்தாலியில் 464, பிரான்ஸ் 516, ஜெர்மனி 260 பேர் உயிரிழப்பு.

*இந்தியாவில் 23,077 பேருக்கு கொரோனா....!:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700லிருந்து 23,077 ஆக அதிகரிப்பு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages