அக்னிப்புரட்சி (26.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.
*'உலகளவில் 29.20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு':
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,20,914ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,03,269ஆக உயர்வு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை8,36,707ஆக உயர்வு.
அமெரிக்காவில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா'.
அமெரிக்காவில் புதிதாக 30,570 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்வு.
*இந்தியாவில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரிப்பு.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்வு.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்வு.
*தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது:
3,06,339 பேர் மீது வழக்குப்பதிவு- 2,76,183 வாகனங்கள் பறிமுதல்.
ரூ. 3.27 கோடி அபராதம் விதிப்பு.
No comments:
Post a Comment