அக்னிப்புரட்சி (27.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.
*உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியுள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 2,06,402 ஆக உள்ளது.
*அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழப்பு:
அமெரிக்காவில் 9.87 லட்சம் பேர் பாதிப்பு. 1.18 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 54,413 பேர் உயிரிழப்பு.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கியது.
நாடு முழுவதும் 27,892 பேர் கொரோனாவால் பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு.
6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
*ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 3,16,404 வழக்கு பதிவு:
3,34,549 பேர் கைது- 2,84,861 வாகனங்கள் பறிமுதல்.
3.33 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு.
No comments:
Post a Comment