அக்னிப்புரட்சி (28.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (28.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (28.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

*உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,21,147 ஆக உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,11,431 ஆக உள்ளது.

*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.

கொரோனாவால் அமெரிக்காவில் 56,796 பேர் பலியாகிவிட்டனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது:

நாடு முழுவதும் 29,435 பேர் கொரோனாவால் பாதிப்பு.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 934 ஆக அதிகரிப்பு.

6,869 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages