பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ம் தேதி வரை நீடிப்பு. - Agnipuratchi

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ம் தேதி வரை நீடிப்பு.

Share This

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ம் தேதி வரை நீடிப்பு.

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம்.

ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது - பிரதமர் மோடி.

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

கொரானோ பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம்.

பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ம் தேதி வரை நீடிப்பு.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை.

இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமல். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு.

நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது.

வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட அவர்களை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ளுங்கள் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி

*ஊரடங்கு 7 வேண்டுகோள்: பிரதமர் மோடி.

1. யாரையும் வேலையை விட்டு நீக்காதீர்கள்.

2. உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

3. முதியோர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்

4. வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகளை பின்பற்றுங்கள்

6. மே 3 வரை, இப்போது எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள்.

7.தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளியுங்கள்.
இவ்வாறு தனது உறையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages