அக்னிப்புரட்சி (30.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (30.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (30.04.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 10 லட்சம் பேர் குணம் அடைந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,18,183 பேர் பாதிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 228,026 பேர் இதுவரை பலி.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2390 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,64,168 ஆக உயர்வு.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,656 ஆக உயர்வு.

இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 765 பேர் கொரோனாவால் பலி.

ஸ்பெயின் 453 பேர் , இத்தாலி 323 பேர் , பிரான்ஸ் 427 பேர் , பிரேசிலில் 448 பேர் உயிரிழப்பு.

*இந்தியாவில் 33ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு..!:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,008 லிருந்து 1,074 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரிப்பு.
- மத்திய அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages