கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு- முதல்வர் பழனிசாமி. - Agnipuratchi

கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு- முதல்வர் பழனிசாமி.

Share This

கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு- முதல்வர் பழனிசாமி.

தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள்.தமிழகத்திற்கு கொண்டு வர தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள்.
கொரோனா தாக்கத்திற்கு பிறகு தமிழகம் எப்போதும் போல் துடிப்புடன் செயல்படும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக் குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவு. வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை இந்தக் குழு கண்டறியும்.

விரைவான அனுமதி, சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஒரு மாதத்திற்குள் இந்தக் குழு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages