டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!.
7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தல். மார்ச் 8 - 20 வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கவனத்திற்கு.
"கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் உள்ளது - பரிசோதனைக்கு முன் வர வேண்டும்". தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள்.
No comments:
Post a Comment