கொரோனா பாதிப்பு - அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி: - Agnipuratchi

கொரோனா பாதிப்பு - அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி:

Share This

கொரோனா பாதிப்பு - அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி:

திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை
நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதி.

விநியோகிக்கும் முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.

நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages